Services >> Telemedicine & Satellite Clinic

Home / Services / Telemedicine & Satellite Clinic

Telemedicine is an upcoming field in health science arising out of the effective fusion of Information and Communication Technologies (ICT) with Medical Science having enormous potential in meeting the challenges of healthcare delivery to rural and remote areas besides several other applications in education, training and management in health sector. It may be as simple as two health professionals discussing medical problems of a patient and seeking advice over a simple telephone to as complex as transmission of electronic medical records of clinical information, diagnostic tests such as E.C.G., radiological images etc. and carrying out real time interactive medical video conference with the help of IT based hardware and software, video-confernce using broadband telecommunication media provided by satellite and terrestrial network.

There are several definitions of telemedicine. According to World Health Organisation, telemedicine is defined as, “The delivery of healthcare services, where distance is a critical factor, by all healthcare professionals using information and communication technologies for the exchange of valid information for diagnosis, treatment and prevention of disease and injuries, research and evaluation, and for continuing education of healthcare providers, all in the interests of advancing the health of individuals and their communities”.

The healthcare infrastructure in India has witnessed a thrust in investment by private players as well as government. The leading government hospitals are currently providing quality healthcare in the Metro cities across the county, but the supply of quality healthcare has not been able to keep up with the demand especially in primary health centres (PHC) at tier 2 and 3 towns. The biggest reason for this is the time &moneyinvolved in setting up newer centres/hospitals andavailability of super specialist & clinical experts at PHC. Hence the populations in tier 2 and tier 3 towns frequently travel to metro cities for specialist and super specialist consult due to lack of the same facilities in these smaller towns.

The inertia faced by hospitals to expand to Tier 2 and 3 towns due to high cost, the increased demand for specialist care in these towns coupled with mobility revolution in India, presented Tata Communications the perfect platform to build a unique Virtual Clinics and Personal Consult platform that aims at utilizing the existing resources of the big government hospitals to make their super specialist & clinical experts available at PHC across tier 2 & 3 towns.

Tata Communications has created Gloheal – a Tele-Medicine solution, a synergistic convergence of Information Technology with Medical Science. It is an end to end managed service comprises of hardware’s, network & new edge portal for virtual consultation. This is done using live video conferencing and real-time medical record sharing/communication portals. he combination of telemedicine technology paired with specialty medical devices will enable a remote physician to "see" the patient as if they were actually in the exam room with the patient. The specialist can examine the patient, review vital signs and patient history, provide assessment, diagnosis and treatment (which can usually be delivered locally), request referral, send laboratory test request and provide prescription to the patient. This minimizes or eliminates the need for travel for both the patient as well as the specialist.

தமிழாக்கம்

இந்தியாவின் ஆரோக்கிய பராமரிப்பு கட்டமைப்பு தனியார் துறையினராலும், அதே போல அரசாங்கத்தாலும் முதலீடு மூலம், ஒரு வெற்றிகரமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் பெரிய மருத்துவமனைகள் நம் நாட்டில் பெரிய நகரங்களில் மிகவும் தரமான ஆரோக்கிய பராமரிப்பை அளித்து வருகின்றன. ஆனால் குறிப்பாக 2ம் நிலை மற்றும் 3ஆம் நிலை டவுன்களில் அடிப்படை ஆரோக்கிய மையங்களில் (பிஎச்ஸி) இந்த தரமான ஆரோக்கிய பராமரிப்பை சரியான விதத்தில் வழங்க இயலவில்லை. இதற்கான மிகப்பெரிய காரணம் புதிய மையங்கள்/மருத்துவமனைகளை உருவாக்குவதில் சம்பந்தப்படும் காலவரம்பு மற்றும் பணம் மற்றும் பிஎச்ஸி-இல் சூப்பர் ஸ்பெசலிஸ்ட் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கிடைக்கும் சாத்தியம். இந்த டவுன்களில் வசிக்கும் மக்கள், அவர்களின் ஊர்களில் இந்த வசதிகள் கிடைக்காத காரணத்தால் அடிக்கடி பெரிய நகரங்களுக்கு, ஸ்பெசலிஸ்ட் மற்றும் சூப்பர் ஸ்பெசலிஸ்ட் இடம் ஆலோசனை பெறுவதற்காக பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டிருக்கிறது.

மிக அதிக செலவுகள் மற்றும் இந்த 2ம் நிலை மற்றும் 3ம் நிலை டவுண்களில் சிறப்பான சேவையை மருத்துவமனைகள் அளிக்க இயலாததற்கு காரணமான அதிக செலவுகள் மற்றும் இந்த ஊர்களில், நிபுணர்களின் கவனிப்புக்காக அதிகரிக்கும் தேவைகளோடு இந்தியாவில் எங்கும் செல்லும் (இயக்க நிலை) புரட்சியும் சேர்ந்து, இந்த 2ம் நிலை மற்றும் 3ம் நிலை டவுண்களில் மிக சிறப்பாக விர்ச்சுவல் கிளினிக்குகள் மற்றும் பெர்சனல் கன்சல்ட் அமைப்பை உருவாக்கிட தகுந்த ஒன்றாக, டாடா கம்யூனிகேஷன்ஸ்-ஐ உருவாக்கியுள்ளது. 2ம் நிலை மற்றும் 3ம் நிலை டவுன்களில் பிஎச்ஸி-ல் சூப்பர் ஸ்பெசலிஸ்ட் மற்றும் மருத்துவ நிபுணர்களின் சேவைகளை அளித்திட, பெரிய அரசு மருத்துவமனைகளில் தற்போது கிடைத்திடும் சேவை ஆதாரங்களை பயன்படுத்தி கொள்வதே இதன் நோக்கம்.

டாடா கம்யூனிகேஷன்ஸ் க்ளோஹீல் எனப்படும் ஒரு டெலி மெடிசின் தீர்வை உருவாக்கியுள்ளது. இது மருத்துவ விஞ்ஞானத்துடன் தகவல் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்த ஒரு மாபெரும் மாற்ற விளைவு. இது விர்ச்சுவல் ஆலோசனைக்கான ஹார்டுவேர்கள், நெட்ஒர்க் மற்றும் முழுமையான நவீன இணையதளம் என அனைத்தும் இணைந்த அருமையாக நிர்வகிக்கப்படும் சேவை. இது லைவ் வீடியோ கான்பரன்சிங் மற்றும் நிகழ் நேர மருத்துவ ரெக்கார்டுகள் பகிர்ந்து கொள்ளுதல் / தகவல் தொடர்பு இணையதளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. சிறப்பான மருத்துவ கருவிகளுடன் டெலி மெடிசின் தொழில்நுட்பமும் இணைந்த இது நோயாளி பரிசோதனை அறையில் உண்மையில் இருப்பது போலவே, எங்கோ உள்ள மருத்துவர் அந்த நோயாளியை பார்க்க வகை செய்யும். இப்போது அந்த நிபுணர் நோயாளியை பரிசோதிக்க, முக்கிய அறிகுறிகளை பார்வையிட முடியும் மற்றும் நோயாளியின் மருத்துவ விபரங்களை அறிந்து கொள்வது, மதிப்பீடு செய்வது, நோய் கண்டறிந்து சிகிச்சை ( இதை பொதுவாக உள்ளூரில் வழங்க இயலும்) போன்றவற்றை அளிப்பது, பரிந்துரை கூறுவது, ஆய்வுக்கூட பரிசோதனை அறிக்கை அனுப்புதல் மற்றும் நோயாளிக்கு மருந்து சீட்டு வழங்குதல் அனைத்தையும் செய்ய முடியும். எனவே, இது நோயாளியும் சரி, நிபுணரும் சரி இருவருமே எங்குமே பயணிக்க வேண்டிய தேவையை குறைந்தபட்சமாக்குகிறது அல்லது அந்த தேவையை ஏற்படாமல் செய்கிறது.